இன்று வெளியாகியுள்ள 3⃣ படங்கள் எப்படி❓

  |   செய்திகள் / Kollywood

🎥 றெக்க: ⭐விஜய் சேதுபதி, 💃லட்சுமி மேனன் நடிப்பில் உருவான இப்படத்தை 🎬இரத்தின சிவா இயக்கியுள்ளார். முதல் முறையாக கமர்சியல் பாணியில் நடித்துள்ள விஜய் சேதுபதி. இப்படம் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய தவறியது.😟

🎥 ரெமோ:⭐சிவகார்த்திகேயன்,💃கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள இப்படத்தை 🎬பாக்யராஜ் கண்ணன் இயக்கியுள்ளார். மிகுந்த எதிர்பார்ப்பிற்கிடையில் உருவான இப்படம் நகைச்சுவை படமாக அனைவரையும் கவர்ந்துள்ளது.😃

🎥 தேவி:⭐பிரபுதேவா,💃தமன்னா, சோனு சூத் ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர்.🎬A.L விஜய் இப்படத்தை இயக்கியுள்ளார். சிறந்த கதையம்சத்துடன் வெளியான இப்படமும் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.👍

📲 Get கோலிவுட் on Whatsapp 💬