கடைசி டெஸ்ட்டில் ⭐காம்பீர் விளையாடவுள்ளார்👍

🇮🇳இந்தியா-நியூசிலாந்து இடையே நடக்கவுள்ள 3⃣வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நாளை இந்தூரில் நடக்கவுள்ளது. இந்த டெஸ்டிலும் புதிய முயற்சிகளை கையாளாமல் வெற்றியை பெறும் நோக்கத்திலே ⭐விராட் கோலி செயல்படவுள்ளதாக கூறினார். மேலும், தவான் காயம் அடைந்து போட்டியிலிருந்து விலகியதால் முரளி விஜய்யுடன் ⭐காம்பீர் தொடக்க வீரராக களமிறங்குவதையும் அவர் குறிப்பிட்டுள்ளார். 2⃣ ஆண்டு இடைவேளைக்கு பிறகு அவர் 🇮🇳இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பை பெறுகிறார்.

📲 Get தமிழ் கிரிக்கெட் on Whatsapp 💬

Original Image Credit: https://goo.gl/HiNRFO