🎥காஷ்மோரா படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது, இதோ டிரைலர் 📹 https://goo.gl/zPvupJ

  |   செய்திகள் / Kollywood

🎬கோகுல், எழுதி இயக்கியுள்ள படம் 🎥காஷ்மோரா. இந்தப்படத்தில் ⭐கார்த்தி, 💃நயன்தாரா , 💃ஸ்ரீவித்யா, மயில்சாமி ஆகியோர் நடித்துள்ளனர். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு 🎼சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார். டிரீம் வாரியர் பிக்சர்ஸ் எஸ்.ஆர்.பிரகாஷ், எஸ்.ஆர்.பிரபு தயாரித்துள்ளனர்💰. தீபாவளிக்கு வெளியாகவுள்ள இப்படத்தில், ⭐கார்த்தி பில்லி, சூனியம், ஏவல் செய்யும் சூனியக்காரனாக நடித்துள்ளாராம். இதோ இப்படத்தின் டிரைலர் 📹 https://goo.gl/zPvupJ

📲 Get கோலிவுட் on Whatsapp 💬

Original Image Credit: Movie Stills