💃தமன்னா தயாரிப்பாளராகவுள்ளாரா😳

  |   செய்திகள் / Kollywood

⭐பிரபு தேவாவுடன் 💃தமன்னா நடித்துள்ள ‘தேவி’ படம் தமிழ், இந்தி, தெலுங்கில் வெளியாகி உள்ளது. பிரபுதேவாவுடன் தமன்னா நெருக்கமாக இருப்பதாக சில கிசுகிசுக்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் 💃தமன்னா பிரபுதேவாவுடன் சேர்ந்து பட தயாரிப்பு நிறுவனம் தொடங்கும் முயற்சியில் இறங்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. தற்போது தமன்னா நடிக்கும் 🎥‘பாகுபலி -2’ அடுத்த வருடம் திரைக்கு வருகிறது. அதன்பிறகு படத்தயாரிப்பு நிறுவனம் பற்றிய அறிவிப்பும் வரலாம் என்று கோலிவுட் வட்டாரம் கூறுகிறது.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬