நியூசிலாந்து அணியில் திரும்பவுள்ளார் ⭐வில்லியம்சன்👍

  |   கிரிக்கெட்

2⃣ -0⃣ என்ற கண்ணகில் 🇮🇳இந்திய அணி தொடரை வென்றுள்ளது. தொடரை இழந்த நியூசிலாந்து அணி 3⃣வது டெஸ்டில் வென்று ஆறுதல் பெருமா❓. நியூசிலாந்து கேப்டன் ⭐வில்லியம்சன் காய்ச்சல் காரணமாக 2⃣வது டெஸ்டில் விளையாடவில்லை. இந்நிலையில் அவர் குணமடைந்துள்ளதால், நாளைய டெஸ்டில் விளையாடுவார். இப்போட்டி🕘 காலை 9.30 மணிக்கு தொடங்கும். ⭐கவுதம் கம்பீர் 2⃣வருடங்களுக்கு பிறகு 🇮🇳இந்திய அணியில் விளையாடவுள்ளதால், கம்பீர் - வில்லியம்சன் இடையே நிலவும் போட்டியாக இது அமையவுள்ளது.

📲 Get தமிழ் கிரிக்கெட் on Whatsapp 💬