சினிமாவில் அறிமுகமாகும் ஜுனியர்👦 ஜெயம் ரவி👍

  |   Kollywood

⭐ஜெயம் ரவி தற்போது நடிக்கவிருக்கும் 🎥‘டிக் டிக் டிக்’ படத்தில் ஜெயம் ரவியின் மூத்த 👦மகன் ஆரவ் நடிக்கவிருக்கிறார். இப்படத்தை 🎥‘மிருதன்’ சக்தி சௌந்தர்ராஜன் 🎬இயக்குகிறார். 💃நிவேதா பெத்துராஜ் இப்படத்தின் கதாநாயகி ஆவார். விண்வெளி சம்பந்தப்பட்ட கதையை மையமாக வைத்து இப்படத்தை எடுக்கவிருக்கிறார்கள்👍. இப்படத்திற்கு டி.இமான் 🎼இசையமைக்கவிருக்கிறார்.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬