தமிழ் படங்களில் நடிக்க விரும்பும் 💃 சாய் பல்லவி👍

  |   Kollywood

🎥பிரேமம் என்ற படத்தை தொடர்ந்து 💃சாய் பல்லவி 🎥‘களி’ என்ற மலையாள படத்திலும் 🎥‘பிந்தா’ என்ற தெலுங்கு படத்திலும் நடித்துள்ளார். ஆனால் தமிழ் படத்தில் நடிக்க அவரை யாரும் அழைக்கவில்லையாம். 🔈“தமிழ் படங்களில் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன். ஆனால் இதுவரை யாரும் அழைக்கவில்லை. நடிக்க வந்த பிறகு இப்படித்தான் நடிப்பேன். அப்படி நடிக்கமாட்டேன் என்று சொல்லக்கூடாது. பாத்திரத்துக்கு தேவை என்றால் அதற்கு ஏற்ப நடிப்பதில் தவறு இல்லை. திணிக்கப்பட்ட காட்சி என்றால் அதில் நடிக்க மாட்டேன். தமிழில் நல்ல கதையையும், பாத்திரத்தையும் எதிர்பார்த்துக் கொண்டிக்கிறேன்” என்று 💃சாய்பல்லவி தெரிவித்துள்ளார்.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬