⭐ராமராஜன் உடல்நிலை மோசமானதா ❓

  |   Kollywood

உடல்நலக் குறைவு காரணமாக ராமராஜன் மருத்துவமனையில்🏥அனுமதிக்கப்பட்டிருப்பது சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரவியது😱. இந்த செய்தி பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், அது வெறும் வதந்தி என்பது தெரிய வந்தது. அவர் மும்மரமாக தேர்தல் பிரசாரம் செய்து வருவதாக தெரிவித்துள்ளார்😱.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬