⭐விக்ரம் நடிக்கும் அடுத்த படம் ❓

  |   Kollywood

⭐விக்ரம் அடுத்ததாக 🎥‘வாலு’ படத்தை இயக்கிய 🎬விஜய் சந்தர் இயக்கத்தில் நடிக்கப்போவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்படத்தை SFF என்ற பட நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இப்படத்தை மிகவும் பிரம்மாண்டமாக 💰தயாரிக்கவுள்ளார்களாம். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ள நிலையில், இப்படத்தின் தலைப்பு, நாயகி மற்றும் பிற நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம் இன்னும் வெளியாகவில்லை👍

📲 Get கோலிவுட் on Whatsapp 💬