🌐 சமூக வலைத்தளத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த லட்ஷமி😳 ⁉

  |   Kollywood

📺'சொல்வதெல்லாம் உண்மை’ என்ற தனியார் டிவி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான 🎤லட்ஷமி ராமகிருஷ்ணன். 💃நடிகை, 💰தயாரிப்பாளர், 🎬இயக்குனர் என பன்முகம் கொண்டவர். சமூக வலைத்தளத்தில் இவரது நிகழ்ச்சியை கிண்டல் செய்து பலரும் இவரை கிண்டல் செய்து வந்தனர். இந்நிலையில், மிகுந்த மன உளைச்சளுக்கு ஆளான இவர், 'இப்போதிலிருந்து அனைத்து சமூக வலைத்தளத்தில் இருந்தும் தான் விலகப்போவதாக அவர் அறிவித்துள்ளார்👍. இதுவரை, தனக்கு ஆதரவு கொடுத்தவர்கள் நன்றி🙏. மேலும், என்னை காயப்படுத்தியவர்களுக்கும், அவமானப்படுத்தியவர்களுக்கும் நன்றி' என தெரிவித்து விடைபெற்றுள்ளார்😳.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬