'இனியும் விஜயை காதலிப்பேன்' 🔈 💃அமலா பால்😞

  |   Kollywood

💃நடிகை அமலா பாலும், 🎬இயக்குனர் ஏ.எல்.விஜய்யும் காதலித்து திருமணம்💍 செய்த இரண்டே வருடத்தில் விவாகரத்து கோரி இருவரும் சென்னையில் உள்ள குடும்பநல நீதிமன்றத்தில்⚖ மனு தாக்கல் செய்துள்ளனர். இந்நிலையில் சமீபத்தில் 💃அமலா பால் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது🔈, ‘விஜய்யை பிரிந்த பிறகு அழுதேன்😢. நான் இன்னும் விஜய்யை காதலிக்கிறேன், இனியும் காதலிப்பேன்♥. விஜய்யை திருமணம்💍 செய்ய நான் எடுத்த முடிவில் தவறு இல்லை. நான் தவறான வயதில் திருமணம் செய்து கொண்டேன். 20-களின் துவக்கத்தில் திருமணம் செய்வது நல்லது அல்ல. பிரிவிற்கு பிறகு பல இடங்களுக்கு சென்று வந்தேன். அந்த அனுபவம் தான் தனக்கு வாழ்க்கை பற்றி புரிய வைத்தது’ என்றார்.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬

Original Image Credit: https://goo.gl/zEjMDd