🎥பாகுபலி-2 காட்சிகள் இணையதளத்தில் வெளியானது👍

  |   Kollywood

ராஜமவுலி 🎬இயக்கத்தில் மிக பிரமாண்டமாக உருவாகி வரும் படம் 🎥‘பாகுபலி-2’. அடுத்த ஆண்டு 🗓ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த இப்படத்தில் ⭐பிரபாஸ்-💃அனுஷ்கா நடித்துள்ள முக்கிய காட்சிகள் இணையதளத்தில் திருட்டுத்தனமாக வெளியானது. மொத்தம் 60 ஷாட்டுகள் இணையதளத்தில் வெளியாகி இருக்கிறது. இது 😍ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, இந்த காட்சிகளை யூடியூப்பில் வெளியிட்ட கிராபிக்ஸ் வடிவமைப்பாளர் கிருஷ்ணா தயானந்த் சவுத்ரி கைது⛓ செய்யப்பட்டார். இவர் 🎥‘பாகுபலி-2’ படத்தின் 9⃣ நிமிட காட்சிகளை திருடினார்😳. அதில் 2.5 நிமிட காட்சிகளை யூடியூப்பில் வெளியிட்டார் என்பது விசாரணையில் தெரியவந்தது. பின்னர் யூடியூப்பில் வெளியான 🎥‘பாகுபலி-2’ காட்சிகள்நீக்கினர்.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬