'வார்தா' புயல்: சென்னைக்கு 'எச்சரிக்கை எண் 10' கொடுக்கப்பட்டுள்ளது

  |   செய்திகள் / Kollywood

'வார்தா' புயலின் காரணமாக சென்னை, எண்ணூர் மற்றும் காட்டுப்பள்ளி ஆகிய துறைமுகங்களில் 'எச்சரிக்கை எண் 10' கொடுக்கப்பட்டுள்ளது. எச்சரிக்கை எண் 10 என்பது மிக கடுமையான சூறாவளியை குறிக்கும். ஆகயல் பொதுமக்கள் வெளியே செல்ல வேண்டாம் என்று அறிவுரத்தபட்டுள்ளது.