'வார்தா' புயல்: விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன

  |   செய்திகள் / Kollywood

'வார்தா' அதிதீவிர புயல் தற்போது சென்னைக்கு அருகே 50 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளது. பகல் 2 மணி முதல் 5 மணிக்கு இடையே திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு பகுதியில் புயல் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்புயலின் காரணமாக விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன மற்றும் சென்னைக்கு வரக்கூடிய விமானங்கள் பெங்களூர் மற்றும் ஹைதராபாத்க்கு திருப்பிவிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு எண்ணூர் மற்றும் பழவேற்காடு பகுதி மக்கள் அனைவரையும் வெளியேறுமாறு கேட்டுக் கொண்டுள்ளது.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬