🌟 சூப்பர் ஸ்டாருடன் நடிக்க ஆசைப்படும் ⭐அமீர் கான் 👍

  |   செய்திகள் / Kollywood

⭐ அமீர்கான் ஐதராபாத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது, அவர் கூறியதாவது, 🔈 "🌟 ரஜினிகாந்தை எனக்கு மிகவும் பிடிக்கும். நான் அவரது தீவிர 😍ரசிகன். 🌟ரஜினிகாந்துடன் இணைந்து நடிக்க வேண்டும் என்று ஆர்வமாக இருக்கிறேன்" மேலும், அவர் "தெலுங்கு டைரக்டர் 🎬ராஜமவுலி திறமையானவர். ஒவ்வொரு படத்தையும் பிரமாண்டமாக எடுக்கிறார். விரைவில் மகாபாரதம் கதையை அவர் படமாக்க இருப்பதாக தகவல் வந்துள்ளது. அந்த படத்தில் நடிக்க விரும்புகிறேன்👍 ” இவ்வாறு ⭐அமீர்கான் கூறினார்.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬