💃சாய் பல்லவி ⭐விக்ரமுக்கு ஜோடியாகிறாரா❓

  |   செய்திகள் / Kollywood

⭐விக்ரம் தற்போது ‘வாலு’ பட இயக்குனர் 🎬விஜய் சந்தர் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தின் நாயகியாக 🎥‘பிரேமம்’ சாய் பல்லவி ஒப்பந்தமாகியுள்ளதாக அதிகாரப்பூர்வ செய்தி வெளிவந்துள்ளது. தற்போது, 💃சாய் பல்லவியையே இப்படத்தின் நாயகியாக ஒப்பந்தமாகியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளனர். இப்படம் முழுக்க முழுக்க வடசென்னையை மையப்படுத்தி கேங்ஸ்டர்👊 படமாக உருவாகவுள்ளது. இப்படத்தை சில்வர் லைன் பிலிம் பேக்டரி நிறுவனம் தயாரிக்கிறது.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬