மீண்டும் 👮போலீசாக ⭐கார்த்தி 👍

  |   செய்திகள் / Kollywood

மீண்டும் 👮போலீஸ் அதிகாரி வேடத்தில் ⭐கார்த்தி நடிக்கவுள்ளார். இப்படத்திற்கு 🎥‘தீரன் அதிகாரம் ஒன்று’ என்று தலைப்பு வைத்துள்ளனர். இப்படத்தை ‘சதுரங்கவேட்டை’ 🎬இயக்குனர் வினோத் இயக்கவிருக்கிறார். ⭐கார்த்திக்கு ஜோடியாக 💃ராகுல் பிரீத் சிங் நடிக்கிறார். இப்படத்தை டிரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர்💰. மேலும், இது உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬