⭐ கிளார்க்: ஓய்வில் இருந்து திரும்புவாரா⁉

  |   கிரிக்கெட்

முன்னால் ஆஸ்திரேலியா கேப்டன், ⭐மைகேல் கிளார்க், ஆஷஸ்🏆 தொடரின் வீழ்ச்சிக்கு பிறகு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார்😟. தற்போது மீண்டும் சர்வதேச போட்டிகளில் ஆட விருப்பம் தெரிவித்துள்ள அவர், " கிரிக்கெட் மீது உள்ள ஆசை என் ரத்தத்தில் கலந்துள்ளது, ஆகையால் நான் பயிற்சி எடுத்தப்ப்பின் மீண்டும் அணியில் நுழைய ஆசை படுகிறேன்" என்று தெரிவித்துள்ளார். மேலும் அவர் BBL , IPL போன்ற 20 ஓவர் 🏆 போட்டிகளில் ஆட விருப்பம் தெரிவித்துள்ளார்👍.

Original Image Credit: Wikipedia/By Nick Redheadderivative work: Crisco 1492

📲 Get தமிழ் கிரிக்கெட் on Whatsapp 💬