சாதனை நாயகன் ⭐ கோலி🎉

  |   கிரிக்கெட்

🇮🇳இந்திய- ஆஸ்திரேலியா தொடரில் ⭐சச்சின், ⭐கவாஸ்கர் ஆகியோரை பின் தள்ளி சாதனை படைத்துள்ளார் ⭐கோலி. ஒரு தொடரில் அதிகபட்சமாக 50 ரன்களை கடந்த வீரர்கள் பட்டியலில் ⭐கவாஸ்கரும், ⭐சச்சினும் 6⃣ முறை 50 ரன்களை கடந்து முதல்🔝 இடத்தில் இருந்தனர். நேற்று முடிந்த ஆஸ்திரேலியா சுற்றுபயணத்தில் ஒரு நாள் போட்டிகளில் ⭐கோலி 91, 59, 117, 106, 8 ரன்களை எடுத்தார். மேலும் T20 போட்டியில் 90, 59, 50 ரன்களை எடுத்து 7⃣ முறை 50 ரன்களை கடந்த வீரர் என்ற சாதனை படைத்துள்ளார். 🎉.

Original Image Credit: IANS

📲 Get தமிழ் கிரிக்கெட் on Whatsapp 💬