ட்விட்டரில் 🎼 A.R ரஹ்மானின் பாலோவர்ஸ் ❓ 😳

  |   Kollywood

🎼 A.R.ரஹ்மானை ட்விட்டரில் பின் தொடர்பவர்கள் எண்ணிக்கை 1⃣ கோடியைத் தாண்டியது, தென்னிந்தியாவிலேயே அதிக பாலோவர்ஸ் கொண்ட ஒரே பிரபலம் ரஹ்மான் தான்🎉. உலகளவில் ட்விட்டர் பாலோவர்ஸில் 158வது இடத்தில் இருக்கிறார். அவரது தற்போது உள்ள பாலோவர்ஸின் எண்ணிக்கை 1,00,25,853 ஆகும்🎉.

Orginal Image:twitter/arrahman

📲 Get கோலிவுட் on Whatsapp 💬