⭐தனுஷின் அடுத்த ஹீரோயின் ❓

  |   Kollywood

தற்போது 🎥 'கொடி' படத்தில் நடித்து கொண்டிருக்கும் ⭐ தனுஷ், 🎬 வெற்றிமாறன் இயக்கும் 🎥'வடசென்னை' படத்திற்கு பிறகு இயக்குனர் செல்வராகவன் படத்தில் நடிக்கவுள்ளார், புதுபேட்டை பாணியில் இக்கதை அமையும் என்பதால், இப்படத்தில் ⭐தனுஷ் மற்றும் 🎬வெற்றி மாறனின் தயாரிப்பில் வெளியான 🎥'காக்கா முட்டை' படத்தின் மூலம் புகழ் பெற்ற 💃'ஐஸ்வர்யா ராஜேஷ்' கதாநாயகியாக நடிக்கவுள்ளார்.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬