ICC :T20 தரவரிசையில்: 🇮🇳 முதலிடம்1⃣ 🔝

  |   கிரிக்கெட்

சிட்னியில் நடந்த 3⃣வது T20 போட்டியையும் வென்றதால், ICC தரவரிசையில் 🇮🇳இந்திய அணி 8⃣வது இடத்தில் இருந்து 1⃣ 🔝 இடத்திற்கு வந்துள்ளது. மேலும் ஆஸ்திரேலியா அணி 8⃣வது இடத்தில் தற்போது உள்ளது. மற்ற அணிகளின் விவரங்கள் இதோ:

1) இந்தியா (120 புள்ளிகள்) 🎉

2) வெஸ்ட் இண்டீஸ்(118)

3) இலங்கை (118)

4) இங்கிலாந்து (117)

5) நியூசிலாந்து (116)

6) தென் ஆப்ரிக்கா (115)

7) பாகிஸ்தான் (113)

8) ஆஸ்திரேலியா (110)

9) ஆப்கானிஸ்தான் (80)

10) ஸ்காட்லாந்து (66)

Original Image Credit: Twitter/@CricketAus

📲 Get தமிழ் கிரிக்கெட் on Whatsapp 💬