அடுத்த ⭐தோனி, ⭐ரைனா கிடைப்பார்களா❓

  |   கிரிக்கெட்

BCCI, பெங்களூருவில் உள்ள NCAவின் தலைவராக முன்னால் கிரிக்கெட் வீரர் ⭐ வெங்சர்க்காரை நியமித்துள்ளது. இதன் மூலம் சிறந்த கிரிக்கெட் வீரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். இதில் தேர்வு செய்பவர்கள் , முதல் தர போட்டிகளில் பயிற்சியாளர்களாக இருப்பவர்களே ஆவர். 2002ல் நடந்த இது போன்ற ஒரு நிகழ்வில் தான் ⭐தோனி, ⭐ ரைனா, ⭐இர்பான் பதான் ஆகியோர் கண்டெடுக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Original Image Credit: IANS

📲 Get தமிழ் கிரிக்கெட் on Whatsapp 💬