⭐ கங்கூலி மறுக்கும்✋ IPL ஆதாயம்💰

  |   கிரிக்கெட்

🇮🇳இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ⭐ கங்குலி, IPL மற்றும் ISL அணிகளில் பங்கு பெற்று இரட்டை ஆதாயம் பெறுகிறார் என சர்ச்சை எழுந்தது. புனே அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயன்காவும், கங்கூலியும், அட்லெடிகோ கொல்கத்தா அணியில் பங்கு வகிக்கின்றனர், ஆகையால் IPL போட்டியில் புனே அணிகாக , சஞ்சீவ் மற்றும் கங்கூலி மீண்டும் இணைந்துள்ளதாக 📰 செய்திகள் வெளியானது. ⭐ கங்கூலி இதை பற்றி கூறும்🔈 போது, "அட்லடிகோ அணியில் எனக்கு 5⃣% சதவீத பங்கு மட்டுமே உள்ளது. IPL போட்டியில் எனக்கு எந்த பங்கும் இல்லை, நான் சஞ்சீவ் கோயன்கா குழுவிலும் இல்லை❌" என அழுத்தமாக கூறியுள்ளார்.

Original Image Credit: IANS

📲 Get தமிழ் கிரிக்கெட் on Whatsapp 💬