தனுஷ் - கௌதம் வாசுதேவ் மேனன் 👬 இணைகிறார்களா ❓

  |   Kollywood

தனுஷ் மற்றும் கௌதம் மேனன் இணைய 👬 இருக்கும் படம் 🔫 'என்னை நோக்கி பாயும் தோட்டா'. இதை தனுஷ் தனது ட்விட்டர் 🐦 பக்கத்தில் 📢 தெரிவித்துள்ளார். மேலும் தான் தற்போது 'கொடி' படபிடிப்பில் பிஸியாக இருப்பதால் இந்த படம் முடிந்தவுடன் 🔊 கௌதம் மேனன் படத்தில் நடிக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்