💔தவறில் இருந்து பாடம் கற்கும் ⭐கோலி😟

  |   கிரிக்கெட்

⭐கோலி, டிஸ்சோட் கைகடிகார நிறுவனத்தின் விளம்பர தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். அந்த நிகழ்ச்சிக்கு பிறகு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் ⭐கோலி. அதில் நிருபர் ஒருவர், அனுஷ்கா ஷர்மாவுடனான உறவை பற்றி கேட்ட போது, "நீங்கள் என்னிடம் இந்த கேள்வியை தவறாக கேட்கிறீர்கள் என நினைக்கிறன்" என்று கூறினார். மேலும் அவர், "நான் சில நேரம் மைதானத்தில் எனது எல்லையை மீறி நடந்துள்ளேன். ஒருமுறை தவறு செய்தால் அதிலிருந்து பாடம் கற்று வருகிறேன். தவறுகளை திருத்தி கொள்ளவே விரும்புகிறேன்" என்று 🔈 கூறினார்.

Original Image :https://goo.gl/8LM0Vc

📲 Get தமிழ் கிரிக்கெட் on Whatsapp 💬