பாகிஸ்தான் பயிற்சியாளார் ஆவாரா ⭐விவ் ரிச்சர்ட்ஸ்⁉

  |   கிரிக்கெட்

வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஜாம்பவான் ⭐விவ் ரிச்சர்ட்ஸ், பாகிஸ்தான் அணியின் பயற்சியாளர் ஆவதில் எவ்வித தயக்கமும் இல்லை❌ என 🔈கூறியுள்ளார். இந்நிலையில் தற்போது PSL போட்டிக்காக 'குவெட்டா கிளாடியேட்டர்ஸ்' அணிக்காக பயிற்சி அளிக்கிறார் ⭐விவ் ரிச்சர்ட்ஸ். பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இவரை பயிற்சியாளாராக்க அணுகுமா❓

Original Image Credit: https://goo.gl/KXj1SY

📲 Get தமிழ் கிரிக்கெட் on Whatsapp 💬