ரஜினி, கமலை 👬 இணைக்கிறதா கிரிக்கெட் ❓

  |   Kollywood

நடிகர் சங்க செயற்குழுவிற்கு பிறகு விஷால் 📢 கூறுகையில் ரூ2.48 கோடி 💰 செலுத்தி நடிகர் சங்க நிலத்தை மீட்டு இருக்கிறோம். தற்போது அந்த இடத்தில் கட்டிடம் 🏗கட்டுவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. கட்டிட நிதி 💰 திரட்டுவதற்காக வருகிற ஏப்ரல் 10-ந் தேதி சென்னையில் நட்சத்திர 🏟 கிரிக்கெட் போட்டி நடத்த இருக்கிறோம். இதில், ⭐ ரஜினிகாந்த், கமல்ஹாசன் ⭐ உள்ளிட்ட ஒட்டு மொத்த திரையுலகினரும் பங்கேற்க உள்ளனர் என்று விஷால் 📢 தெரிவித்தார்.