ரஞ்சி கோப்பை🏆 - இறுதி போட்டியில் மும்பை - சௌராஷ்டிரா🎉

  |   கிரிக்கெட்

ரஞ்சிக்கோப்பை🏆 2⃣வது அரையிறுதி ஆட்டத்தில் மும்பை-மத்திய பிரதேச அணிகள்மோதின. முதல் இன்னிங்சில் மும்பை 371 ரன்களும், மத்திய பிரதேசம் 227 ரன்களும் எடுத்தன. 2⃣வது இன்னிங்சில் மும்பை அணி 426 ரன்கள் குவித்தது. இதையடுத்து 571 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின😀 இலக்குடன் களமிறங்கிய மத்திய பிரதேச அணியால் 5 விக்கெட்டுகளை இழந்து 361 ரன்கள் எடுத்திருந்தது. இதனால் போட்டி டிராவில் முடிந்தது. 😐 . புனேயில் வரும் 24-ம்தேதி இறுதிப்போட்டி தொடங்குகிறது. இதில், சவுராஷ்டிரா அணியை மும்பை அணி எதிர்கொள்கிறது👏.

Original Image Credit: https://goo.gl/uZaTzs

📲 Get தமிழ் கிரிக்கெட் on Whatsapp 💬