🎥'ரெமோ': ⭐சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தலைப்பு👏

  |   Kollywood

மீண்டும் ⭐சிவகார்த்திகேயன், 💃கீர்த்தி சுரேஷ் ஜோடியாக👫 நடிக்கும் படம், 24 AM ஸ்டுடியோஸ் தயாரிப்பில்💰, அனிருத் 🎶இசையமைபப்பில், இயக்குநர்🎬 பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் உருவாகி வருகிறது. இந்நிலையில் ⭐சிவாகார்த்திகேயனின் பிறந்தநாளை🎂 முன்னிட்டு நேற்று மாலை 6⃣ மணிக்கு 🎥 இப்படத்தின் பெயர் 'ரெமோ' என அறிவிக்கப்பட்டுள்ளது👏.

Original Image Credit: https://goo.gl/WWd3Ce

📲 Get கோலிவுட் on Whatsapp 💬