🔴 ஹென்றி ஓலோங்காவிற்கு பதிலடி கொடுத்த 🌟 சச்சின் 📹 - https://goo.gl/LZKm87

  |   கிரிக்கெட்

முன்னால் ஜிம்பாப்வே அணியின் கேப்டன் ⭐'ஹீத் ஸ்ட்ரீக்', 🌟 சச்சினை பற்றி கூறிய சுவாரசியமான செய்தி இதோ, " 1998 ஆம் வருடம் நடந்த முத்தரப்பு போட்டியில் 🇮🇳இந்திய அணி ஜிம்பாப்வே அணியுடன் மோதியது, அதில் முதல் போட்டியில் 🔴ஒலோங்கா, ⭐ சச்சினை ஒரு பவுன்சர் பந்து மூலம் ஆட்டமிழக்க செய்தார்😟. அடுத்த போட்டியில் ⭐ ஒலோங்காவை குறி வைத்த சச்சின் அபாரமாக விளையாடினார். அவரின் ஆட்டத்தை யாராலும் தடுக்க✋ முடியவில்லை❌ " என்று 🔈 கூறினார். அன்று 🌟சச்சின் ஆடிய ஆட்டத்தை இங்கே 👀 பாருங்கள் : https://goo.gl/LZKm87

Original Image Credit: https://goo.gl/FDc3wG

📲 Get தமிழ் கிரிக்கெட் on Whatsapp 💬