இந்த வார சினிமா 🎦 விமர்சனம் ❗

  |   Kollywood

ஜெயம் ரவியின் 👻 'மிருதன்', விஜய் சேதுபதியின் 👮 'சேதுபதி' மற்றும் மாகாபா ஆனந்தின் நவரச திலகம் ஆகிய 3⃣ படங்கள் 🎦 கடந்த வெள்ளிக்கிழமை வெளியாகியது. இதில் நவரச திலகம் பெரிதாக 😞 எடுபடாத நிலையில் ஜெயம் ரவியின் 'மிருதன்' மற்றும் விஜய் சேதுபதியின் 'சேதுபதி' ஆகிய இரண்டு படங்கள் 👏 மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று பாக்ஸ் ஆபீஸிலும் 💰 நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கின்றன.

எங்கள் விமர்சனம்:
மிருதன் - 😀
சேதுபதி - 😍
நவரச திலகம் - 😞

Original Image credits: https://goo.gl/HCZ8qc

📲 Get கோலிவுட் on Whatsapp 💬