'தல'யுடன் சண்டைக்கு 👊 ரெடி ❗

  |   Kollywood

மிருகம் 🐯 படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் ஆதி. இவர் நடிப்பில் வெளியான ஈரம் 💧 படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. சமீபத்தில் தனது ரசிகர்களிடம் சமுக வலைதளத்தில் 🌐 அளித்த நேரடி உரையாடலில் 🎤 ஜெய பிரசன்னா என்ற ரசிகர் ⭐ ரஜினி, கமல் ⭐ தவிர்த்து யாருக்கு வில்லனாக நடிக்க ஆசைப்படுகிறீர்கள் என்று கேட்டிருந்தார். அதற்கு ஆதி 'தல' என்று ஒற்றை 😎 வார்த்தையில் பதிலளித்தார்.

Original Image credits: https://goo.gl/39FXIQ

📲 Get கோலிவுட் on Whatsapp 💬