விசாரணை 🎥 படத்தை 👏 பாராட்டிய ரஜினி ❗

  |   Kollywood

🎬 வெற்றிமாறனின் "விசாரணை" 🎥 பார்த்த ⭐ ரஜினிகாந்த் "விசாரணை" மாதிரி ஒரு 🎥 படத்தை தமிழில் நான் இது வரை பார்த்ததில்லை. உலக படவரிசையில் ஒரு தமிழ் படம்.வாழ்த்துக்கள் 👏 வெற்றிமாறன் - ⭐ தனுஷ் என்று தனது டிவிட்டர் பக்கத்தில் 👏 பாராட்டியுள்ளார். சில தினங்களுக்கு முன்னர் நடிகர் ⭐ கமல்ஹாசன் இப்படத்தைப் பாராட்டியது குறிப்பிடத்தக்கது.

Original Image Credit: IANS

📲 Get கோலிவுட் on Whatsapp 💬