🎼இளையராஜாவிற்கு பாராட்டு விழா🎉👏

  |   Kollywood

🎥 "தாரை தப்பட்டை" படத்தில் 1000மாவது முறையாக இசையமைத்த 🎶 இளையராஜாவிற்கு மிகப்பெரிய விழா நடக்கவுள்ளது. 🇮🇳இந்திய திரையுலகம் இதுவரை கண்டிராத அளவிற்கு மிகப்பெரிய விழாவாக இது இருக்கும் என விஜய் தொலைகாட்சி நிறுவனம் அறிவித்துள்ளது. வருகிற 27ஆம் தேதி நேரு உள் விளையாட்டு அரங்கில் இவ்விழா நடைபெறுகிறது👍.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬