⭐அனில் கும்ப்ளேவிற்கு ₹39 லட்சம்❗

  |   கிரிக்கெட்

இந்தியா - தென் ஆப்ரிக்கா தொடரின்போது கமெண்டரி 🎤 செய்ததற்காக அனில் கும்ப்ளேவிற்கு ODI போட்டியின் போது ₹ 39 லட்சமும் 💰 மற்றும் சஞ்சய் மஞ்சரேக்கர்க்கு டெஸ்ட் போட்டியின்போது ₹ 36 லட்சமும் 💰கொடுத்ததாக BCCI வெளிவுடுள்ள 📝 அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

Original Image Credit: IANS

📲 Get தமிழ் கிரிக்கெட் on Whatsapp 💬