ஆஸ்திரேலியாவை, நியூசிலாந்து விழ்த்தியது🎉

  |   கிரிக்கெட்

முதலில் ஆடிய நியூசிலாந்து அணி 45.3 ஓவரில் 246 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது. பின்னர் ஆடிய ஆஸ்திரேலியா அணி 43.4 ஓவரில் 191 ரன்கள் எடுத்திருந்த போது அனைத்து விக்கெட்களையும் இழந்து தோல்வியுற்றது. நியூசிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா அணியை விழ்த்தி தொடரை வென்றது. இந்த போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுகிறார் நியூ. அணி கேப்டன் பிரண்டன் மெக்கல்லம்.

ஸ்கோர்கார்டு :*666

Full Scorecard: *666

Original Image Credit: IANS

📲 Get தமிழ் கிரிக்கெட் on Whatsapp 💬