சர்ச்சைக்குரிய மார்ஷின் விக்கெட்😳 📹 https://goo.gl/YHU23I

  |   கிரிக்கெட்

ஆஸ் - நியூ. இடையே நேற்று நடந்த 🏟 போட்டியில் 246 ரன்கள் எடுத்தால் வெற்றி 🏆 என்று விளையாடி கொண்டு இருந்தது ஆஸ்திரேலியா. ஆஸ். 164-5, மார்ஸ் 41 ரன்கள் எடுத்திருந்தபோது, ஹென்றி விசிய 🔴 பந்து மார்ஸ் பேட்டில் பட்டு அவர் ஷூவில் 👞 பட்டு ஹென்றி கேட்ச் பிடித்தார். அம்பயர் அவுட் ❌ இல்லை என்று கூறிவிட்டார். பின்னர் TV 📺அம்பயரால் அவுட் ☝ என்று மாற்றி கொடுக்கபட்டது. அந்த வீடியோவினை 📹 இங்கே பாருங்கள் 📹 https://goo.gl/YHU23I
Original Image Credit: https://goo.gl/RTpkfE

📲 Get தமிழ் கிரிக்கெட் on Whatsapp 💬