😎தோனி ஊழல் செய்தாரா 🔈 ❓

  |   கிரிக்கெட்

முன்னாள் DDCA செயலாளர் மற்றும் 🇮🇳 மேலாளர் 👔 சுனில் தேவ் 2014 ல் மான்செஸ்டரில் இந்தியா 🇮🇳 மற்றும் இங்கிலாந்து இடையே நடந்த 4⃣ வது டெஸ்ட் போட்டியில் இந்தியா 🇮🇳 ஒரு இன்னிங்ஸ் மற்றும் 54 ரன்கள் வித்தியாசத்தில் 😨 தோற்றுப்போனது, இதற்கு காரணம் தோனி😎 'மேட்ச் பிக்சிங்' செய்துள்ளார் என்று நான் சீனிவாசனிடம் (BCCI அப்போதைய பிரசிடெண்ட் ) தெரிவித்தேன், ஆனால் அவர் இந்த செய்தியை வெளிப்படுத்த ⛔விரும்பவில்லை என்று குற்றம்சாட்டியுள்ளார்😱 என்று ஒரு ஹிந்தி ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. இது குறித்து ஒரு தனியார் தொலைகாட்சிக்கு பேட்டி அளித்துள்ள சுனில் தேவ், நான் அவ்வாறு கூறவில்லை என்று மறுப்பு தெரிவித்ததோடு😠 அந்த ஊடகத்தின் மீது வழக்கு தொடர திட்டமிட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

📲 Get தமிழ் கிரிக்கெட் on Whatsapp 💬

Original Image Credit: IANS