பும்ராவின் பந்து வீசும் இரகசியம்

  |   கிரிக்கெட்

தொடர்ச்சியாக யார்கர் பந்துகளை வீசும் சமீபத்திய 🇮🇳 வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்ப்ரிட் பும்ரா 😍. அண்மையில் முடிவடைந்த ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் ✈ மிகவும் ஈர்க்கக்கூடிய வீரர்களில் ஒருவராக இருந்தார். இலங்கை அணியில் உள்ள ⭐மலிங்காவிற்கு பிறகு கடைசி ஓவர்களில் அதிகம் யார்கர்களை வீசும் வீராக இவர் உள்ளார். மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடியபோது மலிங்கா கற்று கொடுத்தது என்றும். "இந்த விதமான 🔴பந்துகளை எதிர்கொள்ள பேட்ஸ்மேன்கள் கற்றுக்கொள்ளும் போது நான் என் பந்து வீசும் முறையை மாற்றிகொள்வேன்" என்று கூறியுள்ளார்.

Original Image Credit: https://goo.gl/aGVYs6

📲 Get தமிழ் கிரிக்கெட் on Whatsapp 💬