1⃣ இடத்தை தக்க வைக்குமா 🇮🇳இந்தியா❗

  |   கிரிக்கெட்

ஆஸ்திரேலிய அணியுடன் நடந்த சுற்றுப்பயணத்தில் 3-0 என்ற கணக்கில் வென்ற 🇮🇳இந்திய அணி T20 தரவரிசையில் முதல் இடத்தில் உள்ளது. புனே மைதானத்தில் நாளை 🇮🇳இந்தியா- இலங்கை இடையே முதல் T20 போட்டி தொடங்கவுள்ளது. விராட் கோலி இல்லாமல்😟 நாளை களம் இறங்கவுள்ள 🇮🇳இந்திய அணியை, இலங்கை அணி நாளை மோதுகின்றது. ⭐ஆஞ்சலோ மேத்யூஸ், ⭐லாசித் மலிங்கா ஆகியோர் காயம் காரணமாக இலங்கை அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இத்தொடரிலும் 🇮🇳இந்திய அணி வெற்றி பெற்று முதல் இடத்தை தக்க வைக்குமா❓

Original Image Credit:IANS