T20 உலகக்கோப்பை🏆 - 🇮🇳அணிக்கு எதிரான ஆட்டத்தில் 💐கிரோவுக்கு அஞ்சலி😢

  |   கிரிக்கெட்

நியூசிலந்து அணியின் கேப்டன் ⭐கேன் வில்லியம்சன், T20 உலகக்கோப்பை🏆 போட்டியில் நாக்பூர் மைதானத்தில், 🇮🇳இந்திய அணிக்கு எதிராக நியூசிலாந்து அணி விளையாடும் முதல் போட்டியில், புற்றுநோயல் இறந்த ⭐மார்டின் கிரோவ் அவர்களுக்கு அஞ்சலி💐 செய்ய விரும்புகிறோம் என்று 🔈கூறியுள்ளார். மேலும் அவர் கூறியதாவது, தற்போது விளையாடும் நியூசிலாந்து அணி வீரர்களுக்கு மிகவும் நெருக்கமானவர் ⭐மார்டின் கிரோவ். உலக கோப்பையை வெல்ல அதிக வாய்ப்பு உள்ள அணி 🇮🇳இந்திய அணிதான் ஆனால், T20 போட்டிகளின் முடிவுகள் எப்போதுமே நிலையற்றது என்று தெரிவித்திருந்தார்😯.