⭐கபில் தேவ் 🔈 "😎தோனி சிறந்த கேப்டனா❓"

  |   கிரிக்கெட்

சலாம் கிரிக்கெட் மாநாட்டில் ⭐கங்குலி, ⭐கம்பீர், ⭐சேவாக், ⭐கபில் தேவ், ⭐VVS ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் ⭐தோனி பற்றிய புகழ் பலராலும் பாடப்பட்டிருந்த போது, ⭐கபில் தேவ், "தோனி சில நேரங்களில் சிறந்த கேப்டனாக செயல் பட தவறுகிறார்" என்றார். "அதிலும், புதியதாக ஒரு வீரர் களம் இறங்கும் போது அவரை உற்சாகப்படுத்துவதே கேப்டனின் தலையாய கடமை. அனால் தோனி அங்கும் 🆒கூலாக ஒன்றும் செய்யாமல் நிற்பது, சரியில்லை😲" என்று கூறினார் ⭐கபில் தேவ்.

இவர் 1983ஆம் வருடம் உலகக்கோப்பை🏆 வென்ற 🇮🇳இந்திய அணியின் கேப்டனாக இருந்தார். 😎தோனியின் தலைமையில் 🇮🇳இந்திய அணி 2⃣ உலகக்கோப்பைகளை வென்றுள்ளது🎉.

📲 Get தமிழ் கிரிக்கெட் on Whatsapp 💬