⭐கோலியை பார்க்க ஓய்வெடுத்துள்ளார் 💃அனுஷ்கா😳

  |   கிரிக்கெட்

💃அனுஷ்கா- ⭐ கோலியின் காதல்💔 முறிவடைந்தது பலருக்கும் அதிர்ச்சியை⚡️ தந்தது. இந்நிலையில் அவர்கள் 2⃣ மாத இடைவெளிக்கு பிறகு, அவர்கள் காதலை மறுபரிசீலனை செய்யவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கோலி, அனுஷ்காவின் சகோதரரிடம் பேச்சுவார்தையில் உள்ளதாக செய்திகள் கசிந்தது. பின்னர், ஆசிய கோப்பை போட்டியில் கோலி அபாரமாக ஆடியதை தொடர்ந்து, அனுஷ்கா போன் மூலம் பாராட்டிய செய்தியும் வெளியில் வந்தது. இந்நிலையில் இப்பொழுது வந்துள்ள செய்தி அனுஷ்கா, கோலியிடம் மனம் விட்டு பேசுவதற்காக, 'சுல்தான்' படபிடிப்பில் இருந்து 2 (அ) 3 நாட்கள் ஓய்வெடுத்துள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளது. எல்லாம் நல்லதாக முடிந்தால் சரி👏

📲 Get தமிழ் கிரிக்கெட் on Whatsapp 💬