😎 தோனி திரைப்படத்தின் 'போஸ்டர்'📷 வெளியிடப்பட்டுள்ளது👏

  |   கிரிக்கெட்

😎தோனியின் வாழ்க்கை வரலாரை கொண்ட திரைப்படத்தின் பிரஸ்ட் லுக் போஸ்டரை📷 படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இப்படத்தின் தலைப்பு , 🎥'MS தோனி- தி அன்டோல்ட் ஸ்டோரி'. இப்படம் செப்டம்பர் 2⃣ஆம் தேதி திரையிடப்படும் என் படக்குழுவினர் 🔈தெரிவித்துள்ளனர். நீரஜ் பாண்டே🎬 இயக்கும் இப்படத்தில், ⭐சுஷாந்த் சிங் ராஜ்புட் 😎தோனியாகவும், 💃கியாரா அத்வானி தோனியின் மனைவி சாக்ஷியாகவும், ⭐அனுப்பம் கேர் தோனியின் அப்பாவாகவும் நடித்துள்ளனர். இந்த போஸ்டரில், "தெரிந்த நபர்... தெரியாத பயணம்..." என்றும் குறிப்பிட்டிருந்தது.😳

📲 Get தமிழ் கிரிக்கெட் on Whatsapp 💬