புது 👕ஜெர்சியுடன் 🇮🇳இந்திய அணி👍

  |   கிரிக்கெட்

T20 உலகக்கோப்பைக்காக🏆 புதிதாக வடிவைமைகப்பட்ட 👕ஆடையில் 🇮🇳இந்திய அணியின் வீரர்கள் போஸ் கொடுத்துள்ளனர். ⭐விராட் கோலி தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இந்த 👕ஜெர்சி 🇮🇳இந்திய அணிக்கு அதிர்ஷ்டத்தை தரும் என்று நம்புகிறோம்😜.

📲 Get தமிழ் கிரிக்கெட் on Whatsapp 💬

Original Photo Credit-Twitter/https://goo.gl/VuU2om