மீண்டும் 'பில்லா அஜித்'தா❓😍 😳

  |   Kollywood

சிறுத்தை சிவா 🎬இயக்கத்தில் 'தல' ⭐அஜித்தின் அடுத்த படத்தை T.G தியாகராஜன் 💰தயாரிப்பில் உருவாகிறது. 🎥வீரம், 🎥வேதாளம் என்று ஏற்கனவே இணைந்த 'அஜீத்-சிவா' கூட்டணி மீண்டும் தல 57 படத்திற்காக 3 வது முறையாக இணைகிறது. அனிருத் இந்தப்படத்திலும் இசையமைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏப்ரல் 14 ம் தேதி தமிழ்ப்புத்தாண்டு தினத்தில் வெளியாகிறது. மேலும் ஜூன் மாதம் தொடங்கும் படப்பிடிப்பு ஜூன், ஜூலை, ஆகஸ்ட் என்று 3⃣ மாதங்களில் மொத்தப் படத்தையும் முடித்து, 🎉தீபாவளி தினத்தில் படத்தை வெளியிட 🎬சிவா திட்டமிட்டு இருப்பதாக கூறுகின்றனர்.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬

Original Image Credit: IANS