மிஷ்கின் 🎬இயக்கத்தில் விஷால்லா😳👏

  |   Kollywood

மிஷ்கின் 🎬இயக்கத்தில் ⭐விஷால் நடிக்கும் படம் 🎥துப்பறிவாளன். இப்படத்திற்கான பூஜை இன்று நடந்தது. இதில் ⭐விஷால், 🎬மிஷ்கின் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். ஆக்ஷன், சஸ்பென்ஸ் மற்றும் திரில்லர் வகை திரைப்படமாக 🎥துப்பறிவாளன் படத்தை 🎬மிஷ்கின் உருவாக்கப் போவதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬

Original Image Credit: IANS