🇮🇳-🇵🇰 போட்டி தர்மசாலாவில் இருந்து கொல்கத்தா மாற்றம்😰

  |   கிரிக்கெட்

🇮🇳-🇵🇰 போட்டி தர்மசாலாவில் நடைபெற கூடாதென்று கடும் சர்ச்சை😠 எழுந்து வந்தது. இதற்கு பல தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இருந்தும் திட்டமிட்டபடி தர்மசாளவில் இப்போட்டி நடிபெரும் என BCCIயும் தொடர்ந்து பதிலடி💬 கொடுத்து வந்தது. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமும் வீரர்களை 🇮🇳இந்தியாவிற்கு அனுப்பாமல் நிறுத்தி வைத்தது. 🇮🇳-🇵🇰 போட்டி நடக்குமா நடக்காதா❓ என்ற கேள்வி மக்கள் தொடர்ந்து கேட்டுக்கொண்டிருகின்றனர். இத்தருணத்தில், நமக்கு தற்போது கிடைத்த செய்திப்படி மார்ச் 19ம் தேதி தர்மசாலாவில் நடக்க இருந்த இந்திய- பாகிஸ்தான் போட்டி, கொல்கத்தா மைதானதிற்கு மாற்றப்பட்டுள்ளது😌. இனியாவது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அவர்களது வீரர்களை 🇮🇳இந்தியாவிற்கு அனுப்புவார்களா❓

📲 Get தமிழ் கிரிக்கெட் on Whatsapp 💬