T20உலகக்கோப்பை🏆 தகுதிச்சுற்று : ஓமன், வங்காளதேசம் வெற்றி🎉

  |   கிரிக்கெட்

🔰 நெதர்லாந்தை வீழ்த்தியது வங்காளதேசம்🎉

முதலில் பேட் செய்த வங்காளதேச அணி, 20 ஓவரில் 7⃣ விக்கெட் இழப்பிற்கு 153 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய நெதர்லாந்து அணி 20 ஓவரில் 7⃣ விக்கெட்டிற்கு 145 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதனால் வங்காளதேசம் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. வங்காளதேசம் அணியின் ⭐தமீம் இக்பால் 58 பந்துகளில் 83 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

🔰 அயர்லாந்தை வீழ்த்தியது ஓமன் 🎉

முதலில் பேட் செய்த அயர்லாந்து அணி 20 ஓவரில் 5⃣ விக்கெட் இழப்பிற்கு 156 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய ஓமன் அணி கடைசி ஓவரில் 2⃣ விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. 6⃣ பந்துகளில் 14 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் முதல் பந்து நோ-பாலாக அமைய, 6⃣ பந்துகளுக்கு 9⃣ ரன்கள் தேவைப்பட்டது. 19.4 ஓவரில் 157 ரன்கள் எடுத்து ஓமன் அணி வெற்றி🎉 பற்றது.

📲 Get தமிழ் கிரிக்கெட் on Whatsapp 💬